ராஜீவ் காந்தி, 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம். இவரை ஏன் கொன்றார்கள் அப்பாவி மக்களான பேரறிவாளன், நளினி மற்றும் பலர் ஏன் கைது செய்தார்கள் ? மேலும் பல கேள்விகளும் விடைகளும் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY