நடிகர் விஜய் சேதுபதி இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. தான் அப்படிப் பேசவில்லை என்றும் பகிரப்பட்டு வரும் படம் போட்டோஷாப் செய்தது என்றும் நிரூபிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

LEAVE A REPLY