மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 75 முக்கிய வாக்குறுதிகளோடு வெளியாகியுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில் `ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY