தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த 12-ம் வகுப்பு மாணவியை, இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்தப் பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அந்த மாணவியின் வீட்டுக்கு `பெண்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு’ சார்பாக ஆறுதல் கூறச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி உட்பட நான்கு பேரை மட்டும் காவல் நிலையத்திலிருந்து இன்னமும் விடுவிக்காமல் மற்றவர்களைக் காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.

LEAVE A REPLY