50 ஆண்டுகளுக்கும் மேலாய் ஈழத்தமிழர்கள் பிரச்சனை தீராத ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்கு பலமாக இருந்த புலிகளின் ராணுவமும் இப்போது செயலற்று இருக்கிறது, இதற்கான காரணங்கள் என்ன, தமிழகமும் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையில் எடுத்த முடிவுகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது, இனி இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை பற்றி எல்லாம் இந்த காணொளியில் விவாதிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY