தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விருதுநகர் பேராசிரியை பற்றியும், அதற்கு கவர்னர் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டி பற்றியுமான பேச்சுகள்தான் உள்ளது. இந்நிலையில் இதை தனக்கு சாதகமாக ஆளுங்கட்சி எடுத்துக்கொள்கிறதா? திட்டமிட்டேதான் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா?

LEAVE A REPLY