சில தினங்களுக்கு முன்பு ஜெயா டி.வி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், விவேக் ஜெயராமன், சசிகலா மற்றும் உறவினர்களின் இடங்களில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு பல கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். கமலுக்கு பெருகும் மக்களின் ஆதரவு. ஜி.எஸ்.டி வரி சரிவுக்கு குஜராத் தேர்தல் ஒரு காரணமா ? இதனால் மக்களுக்கு என்ன பயன் ? மக்களில் கருத்துக்களை கேட்போம்.

LEAVE A REPLY