“மாண்புமிகு மத்திய அமைச்சர் ஓ.பி.ஆர்!”, “தமிழகத்தின் தனி ஒருவன்”, “எங்க அண்ணன் ஓ.பி.ஆர். டெல்லியில இருந்து திரும்பும்போது மத்திய அமைச்சராத்தான் வருவாரு…”, அ.தி.மு.க-வின் நெட்டிசன்கள் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

LEAVE A REPLY