போன 2018 ல தமிழ்நாட்டில பல முக்கிய அரசியல் சம்பவங்கள், அட்ராசிட்டிகள், ட்ரேஜடி சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின. இதில் ட்ரென்டான வீடியோக்களும் அடங்கும். இதையெல்லாம் எமதர்மராஜனும், சித்ரகுப்தனும் ரீவைண்ட் செய்தால் எப்படி இருக்கும் ? இந்த வீடியோவில் காணலாம்

LEAVE A REPLY