ஒருமுறையாவது என்னைப் பெற்றெடுத்தவர்களின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற `பாச தாகத்தில்’ கோவை வீதிகளில் அலைந்துகொண்டிருக்கிறார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கேஸ்பர் ஆண்டர்சன். டென்மார்க்குக்கும் கோவைக்கும் என்ன சம்பந்தம்..? கேஸ்பர் ஆண்டர்சனின் பெற்றோர்கள் எங்கே போனார்கள் என்பதெல்லாம் ஒரு நிஜ சினிமாவைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

LEAVE A REPLY